JULY 23
Devendrakula Vellalars' BLACK DAY
Remember Thamirabarani !
Devendrakula Vellalars' BLACK DAY
Remember Thamirabarani !
தேவேந்திர இனமே... திரும்பிப் பார் ஒருமுறை
Really this is one of the most tragic incidents in the history of labour struggles in Tamil Nadu, 17 persons were killed and scores of others injured in Tirunelveli on that black friaday July 23, 1999 when armed policemen descended on a procession of striking workers of the Manjolai tea estate, brutally beat them up and chased them into the Thamiraparani river The incident, which was widely compared with the Jallianwalahbagh massacre,உதிர்ந்த பூக்களை மறக்காத காம்பினைபோல்
இறப்பும்,இழப்பும் இன்று எங்கள் சொத்தானது..
நாமும்
மெல்ல விழி கசிவோம் அந்த 17 உயிர்கழுக்கு!!!
நெஞ்சுக்குள் நெருப்பெரிப்போம்
உரிமையை மீட்கும்வரை!!!
தாமிரபரணிப் படுகொலை
"கோபம் கொள்ளுங்கள்..உதவுகிறேன் எனக் கூறி நம்மை உறிஞ்சும் தலைவர்கள் மேல், சாதி பேரில் சலுகைகள் வாங்கிவிட்டு, ஒதுங்கிப்போகும் தன்னலவாதிகள் மேல், கை தூக்கி விட்டாலும் மேலே வர மறுக்கும் சில அப்பாவிகள் மேல், மேல் கீழ் என பபகுபடுத்தும் எல்லோரின் மேல், உருப்படியா எதையும் செய்கிறோமா என உங்கள் மேல் கோபம் கொள்ளுங்கள். "
தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)
http://news.oneindia.in/2007/09/26/mt-to-stage-black-flag-demonstration-against-tn-cm-on-sep-28-1190801484.html
Around 200 BSP cadres participated and paid homage to our Land Rights Fighters. DECORUM district level office bearers organised this programme.
No comments:
Post a Comment