Sunday, July 22, 2012
மீண்டேழுகிறது தமிழர் வரலாறு -பாகம் 2
மீண்டேழுகிறது தமிழர் வரலாறு -பாகம் 2
சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் மட்டுமின்றி பல்லவ அரசையும் நிறுவியது யார்? உலகம் முழுமையும் பாண்டியர்கள் ஆண்டதற்கு இன்று சான்றுகள் உண்டா..? தமிழ் கடவுள் முருகன் பாண்டியனா..? பாண்டிய மரபினர் இன்று எப்படி உள்ளனர்..?
ஏன் உலகாண்ட தமிழினம் உருக்குலைந்து கிடக்கிறது...?
தமிழினத்தின் பகை இன்னும் தமிழினத்தை எவ்வாறு சிதைத்துக்கொண்டிருக்கிறது....? விடை காண
தமிழினத்தின் விடியலைக்காண "மீண்டேழுகிறது தமிழர் வரலாறு -பாகம் 2" குறுந்தகடு காண்பீர்...
மூன்று மணி நேர தமிழின வரலாறு தமிழினத்தின் விழிப்புக்காய் ஒளி ஒலி வடிவில் "தமிழர் வரலாற்று
ஆய்வு நடுவத்தால் " வெளியிடப்படுகிறது.. தொடர்புக்கு 9840377767 , 9884924936.
Monday, July 16, 2012
Supreme Court sent notice to Centre, TN on CBI probe plea
Paramakudi firing: SC notice to Centre, TN on CBI probe plea
PTI | 08:07 PM,Jul 16,2012 New Delhi, Jul 16 (PTI) The Supreme Court today sought response of the Centre, the CBI and the Tamil Nadu government for a CBI probe into the death of seven persons in police firing and baton charge on Dalits at Paramakudi town in the state's Ramananthapuram district on September 11, 2011. A bench of justices Aftab Alam and Ranjana Prakash Desai issued notices on the petition filed by a Dalit woman Priscilla Pandian, through advocate Rajaraman seeking action against the police personnel allegedly responsible for the incident. The incident according to the petition was unprovoked as a massive gathering of Dalits had assembled at the place to pay homage to their leader Emanuel Sekaran who was murdered by caste Hindus on the same day in 1957. The crowd had turned restive over the arrest of another Dalit leader John Pandiyan who was proceeding to the venue, when police resorted to firing. "The 2000 strong police force selected from elite battalions of Tamil Nadu police had clearly exercised undue force disproportionate to the situation," the petition saidhttp://ibnlive.in.com/generalnewsfeed/news/paramakudi-firing-sc-notice-to-centre-tn-on-cbi-probe-plea/1023765.html
http://www.facebook.com/devendrakula.vellalar
http://www.facebook.com/groups/179168682165118/
இலங்கை படையதிகாரிகள் தமிழகத்தில்: குன்னூரில் பரபரப்பு
http://www.bbc.co.uk/tamil/india/2012/07/120715_kunnurlanka.shtml
இலங்கை படையதிகாரிகள் தமிழகத்தில்: குன்னூரில் பரபரப்பு
Wednesday, July 11, 2012
மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் ஆய்வு
திரு.கு.செந்தில்மள்ளர்
தனது படைப்பான மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் ஆய்வு நூலில் மறுக்க
முடியாத இலக்கிய,கல்வெட்டு,செப்பேடு,நில
ஆவனம் உள்ளிட்ட சான்றுகளால் பள்ளர்களே பாண்டியர்கள் என
மெய்ப்பித்திருக்கிறார். தமிழ்நாட்டின் மிக உயர்ந்த தரத்தில் வந்துள்ள
முதல்தர புத்தகம் மள்ளர்களால் மள்ளர்களே பாண்டியர்கள் என எழுதப்பட்ட உலக
தரத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் அவசியம் வாங்கி படியுங்கள்
தமிழக காவல்துறை இணையத்தில் 'அனானிமஸ்' தாக்குதல்
தமிழக காவல்துறை இணையத்தில் 'அனானிமஸ்' தாக்குதலா?
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஜூலை, 2012 - 14:32 ஜிஎம்டி
இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறையின் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தவித மறுப்போ அல்லது விளக்கமோ வெளியிடப்படவில்லை. ஆனால் இப்படியான தாக்குதலை தாங்கள் நடத்தியதாக அனானிமஸ் அமைப்பின் சார்பில் உறுதிசெய்யப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் செயற்படும், நிலையான முகமும் முகவரியுமற்ற அனானிமஸ் அமைப்பு, சமீபகாலமாக இந்தியாவிலும் தனது பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்திய நடுவணரரசு தற்போது முன்னெடுத்துவரும் இணையதள செயற்பாடுகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து எதிர்த்துவரும் அனானிமஸ் அமைப்பின் உறுப்பினர்கள், இந்திய பெருநகரங்களில் சமீப வாரங்களில் போராட்டங்களை நடத்தினார்கள்.
இந்திய நடுவணரசு மற்றும் தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் படிப்படியாக தங்களின் பணிகளை பெருமளவில் இணையம் சார்ந்ததாக வேகமாக மாற்றிவரும் பின்னணியில், தங்களின் இணையதள கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்து இந்த அரசுகள் உரிய கவனம் செலுத்துவதே இல்லை என்கிறார் அனானிமஸ் அமைப்பை கூர்ந்து கவனித்துவரும் தகவல்தொழில்நுட்பவியலாளர் யோகேஷ்.
அனானிமஸ் என்கிற அமைப்பு குறித்தும், அதன் செயற்பாடுகள் குறித்தும் யோகேஷ் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/science/2012/07/120711_scienceanonymousjuly102012.shtml
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/07/120711_anonymous.shtml
Tuesday, July 10, 2012
இந்து என்ற சொல் பற்றிய விளக்கம்
இந்து மதமா ? தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?
இந்து என்ற சொல் பற்றிய விளக்கம் முக்கிய பிரமுகர்களின் பார்வையில் !!!!
இந்து என்ற சொல் நமது பண்டைய இலக்கியங்களில் எதிலும் இல்லாத சொல் .முதன்முதலில் எட்டாம் நூற்றாண்டில்தான் ஒரு தாந்த்ரீக நூலில் குறிக்கப்பட்டுள்ளது . அதுவும் மக்கள் கூட்டத்தை குறிக்கும் சொல்லாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது மாறாக மதத்தை குறிக்கும் சொல்லாக இல்லை என்கிறார் நேரு .(The discovery of India p.62).
அம்பேத்கர் கூறுகிறார் " இந்து என்ற சொல் அரேபியர்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை குறித்து சொன்னது .மேலும் அது எந்த வேதங்களிலோ சம்ஸ்கிருத மொழியிலோ காணப்படவில்லை .
இந்து என்ற ஒரு மதம் இல்லை அது ஆரிய மதம்தான் சரியான சொல் என்கிறார் காந்தி (M.K.Gandhi-Hindu Dharma-the Glory and Abuses-Orient paperbacks -p.27)
லூனியா என்னும் அறிஞர் " பாரசீகர்களும் ,கிரேக்கர்களும் இந்த நாட்டை சிந்து என்றுதான் அழைத்தனர் . பாரசீகர்களின் உச்சரிப்பில் சி இல்லாததால் சிந்துவை இந்து எனக்குறித்தனர் என்கிறார் .( B.N.Luniya-Life and Culture in Ancient India )
Dr .ராதகிருஷன வட மேற்கிலிருந்து படை எடுத்து வந்தவர்கள் அப்பகுத்திக்கு கொடுத்த பெயரே இந்து என்ற கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் ."இந்து என்ற மதம் ,இடம் காரணமாக ஏற்பட்ட பெயரே அன்றி மதம் சம்பத்தப்பட்ட பெயரல்ல .ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்களையே அது குறிக்கும் .(Dr.S. Radhakirushnan-The Hindu view of life -p.12).
இந்து என்றே மதமே இல்லை அது இல்லவேயில்லை .அது ஆரிய மதம்தான் .
சமீப நூற்றாண்டுகளில் வருகை தந்த அரேபியர்களும் .அதன் பின்னர் வெள்ளையர்களும் தங்களது குறிப்புகளில் பலதரப்பட்ட மதங்களையும் அவர்கள் இந்து என்றே பயன்படுத்தினர் .
விவேகானந்த மகேந்திர பத்திரிகையில் நாராயணர் என்பவர் எழுதும்போது " இந்து மதம் என்று அழைப்பது இல்லாத ஒன்றை அழைப்பது போன்ற காரியம் ".'இந்து', 'இந்து மதம் ' ஆகிய சொற்கள் மிகப்பிற்காலத்தில் அந்தியர்கள் நம்மோடு தொடர்பு கொண்டதால் ஏற்ப்பட்ட சொற்கள் என்று எழுதுகிறார் .(Narayanan -Christianity , A critical study -vivekananda prakshan kendra -Madras).
இந்தியாவில் உள்ள பல மதங்களின் நம்பிக்கைகளை பற்றி ஸ்ரீ சங்கராச்சாரியா உபந்தியாசம் செய்யும்போது " வெள்ளையன் நமக்கு இந்துக்கள் என்று பெயர்கொடுத்தான் . அவன் கொடுத்த பெயர் நம்மை காப்பாற்றியது என்கிறார் .(acharya swamikal upanyasangal -part 1-kalaimagal karyalayam 1957)
இதுவரையிலும் இந்து என்ற சொல்லைப்பற்றி பார்த்தோம் அது இடத்தின் பெயரே அன்றி அது ஒரு மதத்தின் பெயரல்ல என்பதை அறிந்திருப்பீர்கள் .
இந்தியாவில் வசித்த வந்த பழங்குடியினர்
இந்திய பிரசித்தி பெற்ற அரசியல் அறிஞரும் வரலாற்று வல்லுனருமான கே .எம் ,முஷி அவர்கள் " இந்தியாவில் ஆதியில் குடியேறினவர்கள் ஆப்ரிக்காவிலிருந்து வந்த நிக்ரிட்டோக்கல்தான் .ப்ரோட்டோ ஆஸ்ட்ரோலாயிடுகள் மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து வந்தார்கள் .அதன் பிறகு மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள் திராவிடர்கள் . இறுதியாக ஐரோப்பியர்களுக்கு உறவான ஆரியர்கள் வந்தார்கள் .என்கிறார் .( K.M.Munshi -Fondation of Indian Culture -Bharatiya Vidya Bhavan-p.13)
ஆக இந்தியாவின் மிக பூர்வகுடிகள் நிரிட்டோக்கல்தான் .கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் இன்றும் சிறு எண்ணிகையில் நிரிட்டோக்கள் வாழ்வதாக சொல்லபடுகிறது .
உலகளவில் மனித இயல் வல்லுனரான டாக்டர் வித்யார்த்தியும் டாக்டர் குஹாவும் இந்த நிரிட்டோக்களே இந்தியாவின் பூர்வ குடிகள் என்று உறுதிப்படுத்துகின்றனர் . மேலும் "இவர்களே காடர்கள் என்றும் புலையர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர் " என்கின்றனர் .
இவர்களுக்கு பின்னர்(இரண்டாவதாக ) வந்து குடியேறியவர்கள் ஆஸ்டிரலாயிடுகள் என உறுதியாக நம்பப்படுகிறது .தெற்கு ஆசியாவில் உள்ள இவர்கள் ஆசியா முழுவதும் சிறு சிறு குழுக்களாக காணப்படுவதாக கூறப்படுகிறது .
இன்று வட இந்தியாவில் காணப்படும் கோல் சந்தாலிகள், பில்கள் ஆகியோர் இவர்களின் வம்சா வழியினரே .
பின்னர் மூன்றாவதாக இந்தியாவில் குடியேறியவர்கள் மங்கோலியர்கள் என உறுதியாக நம்பப்படுகிறது . இவர்கள் இன்றும் திபெத் ,அசாம் பர்மா , நாகலாந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர் .
இதன் பின்னர் நான்காவதாக குடியேறியவர்கள் திராவிடர்கள் . திராவிடர்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்து குடியேறி இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது . கி மு 1400 இல் ஆரியர்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்த வேலை திராவிடர்கள் இந்தியா முழுவதும் பலுச்சிஸ்தான் முதல் பங்களா தேசம் வரையில் பரவி இருந்தனர் .
பலுசிஸ்தானில் இன்றும் பேசப்படும் பிராகுயி என்ற மொழி திராவிட மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை ஒத்து காணப்படுகிறது
இரட்(இரண்டு) ,முசிட்(மூன்று) முதலிய என் பெயர்களும் மூவிட பெயர்களும் , வாக்கிய அமைப்பும் மற்றும் சில இயல்புகளும் பிராகுயி மொழியில் இன்னும் தமிழை போலவே இருப்பதை கண்டு அறிஞர்கள் வியப்படைகிறார்கள் .
ஆதியில் சுமார் கி மு 2000 முன் இந்தியாவில் குடியேறிய திராவிடர்கள் சிறந்த முன்னேற்றமடைந்த நாகரிகத்துடன் காணப்பட்டார்கள் .இதனை அவர்களின் பேச்சு மொழி வடவங்களிலும் ,மொஹஞ்சதாரோ ,ஹரப்பா என்ற இடங்களில் நடந்த புதைபொருள் ஆராய்சிகளிலும் காண்கிறோம் .(K.M.Munshi-Foundation of Indian Culture -Bharatiya vidya bhavan p.14).
இவர்களின் நாகரிகத்தில் கோட்டைகள் ,பொது குளியல் அறைகள் ,கப்பல்கள் கட்டும் தொழில் , பல நாடுகளுடன் வியாபாரம் செய்தல் ஆகியவற்றை காணமுடிவதாக கே எம் முன்ஷி கூறுகிறார் .
ஆக இந்தியா முழுவதும் மற்றும் பலுசிஸ்தான் முதல் பங்களா தேசம் வரையிலும் திராவிடர்கள் பரவி இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன .
பழங்குடியினரின் மதங்கள்
பழங்குடியினரிடையே பல வகையான மதங்கள் காணப்பட்டிருக்கிறது ஆனால் அவற்றிற்கு எந்த வகையான பெயர்களும் வழங்கப்படிருக்கவில்லை . அந்த இனங்களின் பெயர்களிலேயே அவர்களின் மதங்களும் அழைக்கப்பட்டன .
1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவின் பழங்குடியின மக்கள் 59 சமயங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் இதில் சில மதங்களின் ஆதிவாசிகள் பல இலட்சம் பேராக காணப்படுகின்றனர் .
1931 ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பில் சில புள்ளி விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது . மகா புருஷ தர்மம் என்ற சமயத்தை சேர்ந்த மக்கள்
4 ,85 ,000 : கபீர் பந்தி மதத்தை சேர்ந்தவர்கள் 3,89,000 பூச்சி பிரிய மதத்தில் 17,60,000 பேர் உள்ளனர் . நானக்சாகி மதத்தில் 2,41,000 பேர் உள்ளனர்.
இது தவிர ஆதிவாசிகளின் முக்கிய மதங்களில் பீல் தர்மம் ,கோண்டி தர்மம் இவைகள் ஒவ்வொன்றிலும் நாற்பது இலட்சம் பேர் உள்ளனர் .சாந்தாலி தர்மத்தில் 30 யால்ட்சம் பேர் ,மீனா முண்டா ஓராயோன் தர்மங்களில் ஒவ்வொன்றிலும் 10 இலட்சம் பேர் உள்ளனர்
1901 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒரு முக்கியமான கருத்தை கூறியுள்ளார்கள் . இந்திய தேசத்தில் உள்ள பழங்குடி மக்களில் மிக மிக பெரும்பாலோர் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் பிராமணர்களை பார்த்ததே இல்லை என்றும் அவர்களின் வேதங்களின் அதிகாரத்தன்மையை ஏற்றுக்கொள்ளவில்லை ,காரணம் அவற்றின் பெயர்களை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்கள்.

Monday, July 9, 2012
Thrill of the chaste: The truth about Gandhi's sex life

With religious chastity under scrutiny, a new book throws light on
Gandhi's practice of sleeping next to naked girls. In fact, he was
sex-mad, writes biographer Jad Adams
Wednesday, 7 April 2010
It was no secret that Mohandas Gandhi had an unusual sex life. He spoke constantly of sex and gave detailed, often provocative, instructions to his followers as to how to they might best observe chastity. And his views were not always popular; "abnormal and unnatural" was how the first Prime Minister of independent India, Jawaharlal Nehru, described Gandhi's advice to newlyweds to stay celibate for the sake of their souls.
But was there something more complex than a pious plea for chastity
at play in Gandhi's beliefs, preachings and even his unusual personal
practices (which included, alongside his famed chastity, sleeping naked
next to nubile, naked women to test his restraint)? In the course of
researching my new book on Gandhi, going through a hundred volumes of
his complete works and many tomes of eye-witness material, details
became apparent which add up to a more bizarre sexual history.
Much of this material was known during his lifetime, but was distorted or suppressed after his death during the process of elevating Gandhi into the "Father of the Nation" Was the Mahatma, in fact, as the pre-independence prime minister of the Indian state of Travancore called him, "a most dangerous, semi-repressed sex maniac"?
Gandhi was born in the Indian state of Gujarat and married at 13 in 1883; his wife Kasturba was 14, not early by the standards of Gujarat at that time. The young couple had a normal sex life, sharing a bed in a separate room in his family home, and Kasturba was soon pregnant.
Two years later, as his father lay dying, Gandhi left his bedside to have sex with Kasturba. Meanwhile, his father drew his last breath. The young man compounded his grief with guilt that he had not been present, and represented his subsequent revulsion towards "lustful love" as being related to his father's death.
However, Gandhi and Kasturba's last child wasn't born until fifteen years later, in 1900.
In fact, Gandhi did not develop his censorious attitude to sex (and certainly not to marital sex) until he was in his 30s, while a volunteer in the ambulance corps, assisting the British Empire in its wars in Southern Africa. On long marches in sparsely populated land in the Boer War and the Zulu uprisings, Gandhi considered how he could best "give service" to humanity and decided it must be by embracing poverty and chastity.
At the age of 38, in 1906, he took a vow of brahmacharya, which meant living a spiritual life but is normally referred to as chastity, without which such a life is deemed impossible by Hindus.
Gandhi found it easy to embrace poverty. It was chastity that eluded him. So he worked out a series of complex rules which meant he could say he was chaste while still engaging in the most explicit sexual conversation, letters and behaviour.
With the zeal of the convert, within a year of his vow, he told readers of his newspaper Indian Opinion: "It is the duty of every thoughtful Indian not to marry. In case he is helpless in regard to marriage, he should abstain from sexual intercourse with his wife."
Meanwhile, Gandhi was challenging that abstinence in his own way. He set up ashrams in which he began his first "experiments" with sex; boys and girls were to bathe and sleep together, chastely, but were punished for any sexual talk. Men and women were segregated, and Gandhi's advice was that husbands should not be alone with their wives, and, when they felt passion, should take a cold bath.
The rules did not, however, apply to him. Sushila Nayar, the attractive sister of Gandhi's secretary, also his personal physician, attended Gandhi from girlhood. She used to sleep and bathe with Gandhi. When challenged, he explained how he ensured decency was not offended. "While she is bathing I keep my eyes tightly shut," he said, "I do not know ... whether she bathes naked or with her underwear on. I can tell from the sound that she uses soap." The provision of such personal services to Gandhi was a much sought-after sign of his favour and aroused jealousy among the ashram inmates.
As he grew older (and following Kasturba's death) he was to have more women around him and would oblige women to sleep with him whom – according to his segregated ashram rules – were forbidden to sleep with their own husbands. Gandhi would have women in his bed, engaging in his "experiments" which seem to have been, from a reading of his letters, an exercise in strip-tease or other non-contact sexual activity. Much explicit material has been destroyed but tantalising remarks in Gandhi's letters remain such as: "Vina's sleeping with me might be called an accident. All that can be said is that she slept close to me." One might assume, then, that getting into the spirit of the Gandhian experiment meant something more than just sleeping close to him.
It can't, one imagines, can have helped with the "involuntary discharges" which Gandhi complained of experiencing more frequently since his return to India. He had an almost magical belief in the power of semen: "One who conserves his vital fluid acquires unfailing power," he said.
Meanwhile, it seemed that challenging times required greater efforts of spiritual fortitude, and for that, more attractive women were required: Sushila, who in 1947 was 33, was now due to be supplanted in the bed of the 77-year-old Gandhi by a woman almost half her age. While in Bengal to see what comfort he could offer in times of inter-communal violence in the run-up to independence, Gandhi called for his 18-year-old grandniece Manu to join him – and sleep with him. "We both may be killed by the Muslims," he told her, "and must put our purity to the ultimate test, so that we know that we are offering the purest of sacrifices, and we should now both start sleeping naked."
Such behaviour was no part of the accepted practice of bramacharya. He, by now, described his reinvented concept of a brahmachari as: "One who never has any lustful intention, who, by constant attendance upon God, has become proof against conscious or unconscious emissions, who is capable of lying naked with naked women, however beautiful, without being in any manner whatsoever sexually excited ... who is making daily and steady progress towards God and whose every act is done in pursuance of that end and no other." That is, he could do whatever he wished, so long as there was no apparent "lustful intention". He had effectively redefined the concept of chastity to fit his personal practices.
Thus far, his reasoning was spiritual, but in the maelstrom that was India approaching independence he took it upon himself to see his sex experiments as having national importance: "I hold that true service of the country demands this observance," he stated.
But while he was becoming bolder in his self-righteousness, Gandhi's behaviour was widely discussed and criticised by family members and leading politicians. Some members of his staff resigned, including two editors of his newspaper who left after refusing to print parts of Gandhi's sermons dealing with his sleeping arrangements.
But Gandhi found a way of regarding the objections as a further reason tocontinue. "If I don't let Manu sleep with me, though I regard it as essential that she should," he announced, "wouldn't that be a sign of weakness in me?"
Eighteen-year-old Abha, the wife of Gandhi's grandnephew Kanu Gandhi, rejoined Gandhi's entourage in the run-up to independence in 1947 and by the end of August he was sleeping with both Manu and Abha at the same time.
When he was assassinated in January 1948, it was with Manu and Abha by his side. Despite her having been his constant companion in his last years, family members, tellingly, removed Manu from the scene. Gandhi had written to his son: "I have asked her to write about her sharing the bed with me," but the protectors of his image were eager to eliminate this element of the great leader's life. Devdas, Gandhi's son, accompanied Manu to Delhi station where he took the opportunity of instructing her to keep quiet.
Questioned in the 1970s, Sushila revealingly placed the elevation of this lifestyle to a brahmacharya experiment was a response to criticism of this behaviour. "Later on, when people started asking questions about his physical contact with women – with Manu, with Abha, with me – the idea of brahmacharya experiments was developed ... in the early days, there was no question of calling this a brahmacharya experiment." It seems that Gandhi lived as he wished, and only when challenged did he turn his own preferences into a cosmic system of rewards and benefits. Like many great men, Gandhi made up the rules as he went along.
While it was commonly discussed as damaging his reputation when he was alive, Gandhi's sexual behaviour was ignored for a long time after his death. It is only now that we can piece together information for a rounded picture of Gandhi's excessive self-belief in the power of his own sexuality. Tragically for him, he was already being sidelined by the politicians at the time of independence. The preservation of his vital fluid did not keep India intact, and it was the power-brokers of the Congress Party who negotiated the terms of India's freedom.
Gandhi: Naked Ambition is published by Quercus (£20). To order a copy for the special price of £18 (free P&P) call Independent Books Direct on 08430 600 030, or visit www.independentbooksdirect.co.uk

இடுக்கி மாவட்டத்தை மீட்டே தீருவோம் .....மக்களின் எழுச்சிப் போராட்டத்தில் பாண்டிய குலத்தின் வழிவந்த செந்தில் மள்ளர் எழுச்சி உரை
இடுக்கி மாவட்டத்தை மீட்டே தீருவோம் .....மக்களின் எழுச்சிப் போராட்டத்தில்
பாண்டிய குலத்தின் வழிவந்த செந்தில் மள்ளர் எழுச்சி உரை
....................காணொளி இணைப்பு குமரமள்ளர் ..
மள்ளர் மீட்புக் களத்தின் கொள்கை அறிக்கை வெளியீட்டு விழா தமிழர் களத்தின் தலைவர் ஐயா அரிமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை

Sunday, July 8, 2012
பெரியார் படம் தெலுங்கில் ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியாகியது
பெரியார் படம் தெலுங்கில் ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியாகியது.....அயோக்கிய திருட்டு திராவிடவியாதிகள்...தமிழகத்தில் உள்ள திருட்டு திராவிடமுகமூடி.....ஆந்திராவில் இல்லை...
திராவிடர் கழகம் தென்னிந்தியாவின் அதிக சொத்துக்கள் மிகப்பெரிய
கம்பெனியாகும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவிடமும் கருணாநிதி
ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியிடமும் அண்டிப்பிழைத்து சொத்தை வளர்த்துக்
கொள்வதே வீரமணியின் வேலை. இந்நிலையில் திக
கம்பெனியே இயக்கிய படம்தான் பெரியார் படம். கருணாநிதியை
திருப்திப்படுத்தும் விதமாக பெரியார் படத்தை எடுத்து முழு வரிவிலக்கையும்
பெற்றுக் கொண்ட வீரமணி அப்படத்தை இந்தி, மலையாளம், தெலுங்கில் வெளியிட
தீர்மானித்து வெளியிட்டார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர் இன
மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஆந்திராவில் இப்படத்தை ஈ.வே. இராமசாமி நாயக்கர்
என்ற பெயரில் வெளியிட்டுள்ளா கி.,வீரமணி.ஈ.வே.ரா பெரியார் என்றழைக்கபப்ட்ட
இராமாசி ஈரோட்டைச் சார்ந்த் நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை தனது
சினிமா விற்பனைக்கு பய்ன்படுத்தியுள்ள வீரமணியின் திராவிட முகமூடியை
இனியாவது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
http://www.youtube.com/ watch?v=uqZjtOIedxU&feature=rel mfu
தமிழரல்லாத அந்நியர்கள் ஆண்ட காலம்
"விஜயநகரப் பேரரசு ஆட்சியைத் தொடங்கிய காலம் முதல், ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கும் காலம் வரையிலன காலம், தமிழரல்லாத இந்தியர்கள் - தமிழரல்லாத அந்நியர்கள் ஆண்ட காலம், தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள் வெறுப்பு ஊஞ்சலை ஆட்டிவிட்டுப் பிறரை ஊஞ்சலில் வைத்து ஆட்டி, ஓகோவென்று புகழ்ந்து அந்நியர் ஆட்சிக்கு ஆலவட்டம் சுற்றிப் பல்லக்குத் தூக்கிய காலம்" என்பர் பேரா. ந.க.மங்களம் முருகேசன் மற்றும் இராஜம் ஆகியோர். இன்று வரையிலும் கூட அதுவே தொடர்கிறது என்பதே உண்மை.
நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-1)
http://yuvabharathy.blogspot.in/2011/01/1.html?spref=fb
Please read more at: http://www.yuvabharathy.blogspot.com/
Subscribe to:
Posts (Atom)