Monday, May 14, 2012

மரித்துப் போன சகிப்புத்தன்மை.


From savukku comment:
http://www.savukku.net/home1/1556-2012-05-12-14-03-47.html#comments
 
anniyan 2012-05-14 22:03
மன்னிக்கவும் சவுக்கு அவர்களே. மனிதர்களின் கெளரவம், தன்மானம், உணர்ச்சி, வெறி என்பன வெவ்வேறானவை. இதெற்கெல்லாம் சகிப்புத்தன்மை என்பது எந்த அளவில் வேலை செய்யும் என்பது எனக்குத் தெரியும். கார்டூன்கள் என்பன பெங்காலி ஸ்வீட் போல. மூன்று நாட்களுக்கு பின் காலாவதியாகிவிடு ம். நகைச்சுவையற்று, பொருளோழிந்துவிட ும். இதுவோ அறுவது வருடம் முந்தைய கார்டூன். இது இப்போதக்கென்ன அர்த்தம்? என்ன தேவை?

பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கஈரமித்து அங்கிருந்த ஹிந்துக்களை கொலையும் கற்பழிப்பும் ஆயிரக்கணக்கில் செய்து கொண்டிருந்தபோது , உடனடி நடவடிக்கை எடுக்காமல் நேரு நத்தையை விடக் கேவலமாக "இப்போது நாம் ராணுவத்தை அனுப்பினால், ஐ நா சபையில் என்ன சொல்லுவார்கள்?" என்று கேட்டு மனேக் ஷா வுக்கு கொடுக்காமல் இருந்தார். அதையெல்லாம் கார்டூனாகப் போடவேண்டிதுதானே ? அம்பேத்கார் எழுதிய அற்புதமான அரசியல் சாசனம் ஐம்பது வருடத்துக்குப் பின் மாறுதல் செய்யப்பட வேண்டியதே. ஆனால் விமானப் படைத் தளபதி, ராணுவ அமைச்சரிடம் "நம் விமானப் படை பலம் பாகிஸ்தானைவிட வலுவற்று இருக்கிறது" என்ற பதற வேண்டிய ரகஸ்யத்தை சொன்னால் அது அமைச்சகமே பத்திரிகையில் போடும் அளவில் அம்பேத்கரின் அரசியல் சாசனச் சட்டம் மீறப்பட்டுள்ளது . அதை கார்ட்டூனாகப் போட வேண்டியதுதானே? அதையெல்லாம் விட்டுவிட்டு தூங்காமல் உழைத்த அம்பேத்காரை கார்ட்டூனில் போடுவதா?

இப்போது ஏன் பத்திரிகைகள் மக்களுக்கு சகிப்புத்தன்மை போதிக்கின்றன?

சரஸ்வதியை நிர்வாணமாகவும், சீதையுடன் அனுமன் நீண்ட வாலை விட்டு உடலுறவு கொள்வது போலும் சித்தரிக்கப்பட் டபோது இதே மாதிரி மக்களுக்கு சகிப்புத்தன்மை போதிக்கபடுவதேன் ?

இதே ஏதோ ஒரு டென்மார்க் பத்திரிக்கை முகம்மது நபியின் தலைக்குப் பின்னால் பிறைநிலவு இருப்பது கொம்பு முளைத்தது போன்றிருப்பதாக கார்ட்டூன் வரைந்தபோது அந்த பத்திரிகையையோ அல்லது கார்ட்டூனையோ ஒரு முறை கூட பார்த்திராத மக்கள் பொங்கி எழுந்தனர். ஹைதராபாத்திலும் , பெங்களூரிலும் மட்டுமே நூறு கோடிக்கு மேல் சேதம் விளைவித்தனர். பஸ்களையும், இஸ்லாமியர் அல்லாதோரின் கார்களையும் கொளுத்தினர். டென்மார்க் பத்திரிகைக்கும் ஹைதராபாத் காருக்கும் என்னங்க சம்பந்தம்? என்று கேட்டு எந்த பத்திரிகையும் ஏன் சகிப்புத் தன்மை போதிக்கவில்லை?

போதனைகள் அம்பெத்காருக்கோ , இந்த புண்ய பூமிக்கோ தேவை இல்லை. அரசியல்வாதிகளுக ்கும் , பத்திரிகைகளுக்க ும்தான். உணர்சிகளுக்கு போதனைகள் தேவை இல்லை. வெறிக்குத்தான் தேவை.
 
 ----------
rameshd 2012-05-14 18:59
அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் உள்ள ஒரு கார்ட்டூன் பாடப்புத்தகத்தி ல் போட்டு என்ன சொல்லவருகிறார்க ள் என்று முதலில் போட்டால் நன்றாக இருக்கும்.

நேருவை அல்லது காந்தியை அம்பேத்கர் சட்டையால் அடிப்பது போல் போட்டால் காங்கிரஸ் விட்டுவிடுமா?

பாடப்புத்தகத்தி ல் ஒரு தலைவரை போட்டு குழந்தைகளுக்கு ஏன் நஞ்சை விதைகிறர்கள்.
----------
P.Srinivasan 2012-05-14 12:56 தி.மு.கா. - அ.தி.மு.க. இணைப்பு 1979ல், பிஜுபட்னாயக் விருப்பம் மு.கருணாநிதி ஆதங்கம்:

1979 !, அதற்குப்பிறகு 1989 வரை தி.மு.க. வால் பதவிக்கு வரமுடியவில்லை. அதுவும் இலங்கைப்பிரச்சன ையை வைத்து, "திராவிடனுக்கு ஒரு நாடு தமிழீழ நாடு" என்று நீயும் க.அன்பழகனும். இப்போது தயாநிதி,கலாநிதி பிராமணர், அன்பழகன் வெள்ளைக்காரர்(வ ெள்ளாளர்), இலங்கைத்தமிழங்க ளும், மலேஷியா சூதாட்ட பில்லிநேயர் டி. அனந்தகிருஷ்ணன் பெண்டாட்டி பிரஞ்ச்சுகாரி, லண்டன் பெருதுப்பிள்ளை மருமகள் வெள்ளைக்காரி நாங்கள் யாழ்ப்பாண "ஆரிய சக்கரவர்த்தி" வழிவந்தவர்கள் என்று பல அப்பாவி மக்களின் உயிரை பழிவாங்கி இலாபமடைந்தீர்கள .

1980 களில் எங்களைப்போன்றவர ்களையும் பிராடு இலங்கைத்தமிழர்க ளுக்காக ஊர்வலம் நடத்தவைத்து போலீசிடம் அடிவாங்க வைத்தீர்கள்.

ஏன்யா, நீ ஆட்சியில் இருந்தால் மற்றவர்களுடன் இணைவியா ?
 

2 comments:

Devendra Mallar said...

#34 ஆதிசேஷு 2012-05-17 08:09
அம்பேத்கர் அரசியல்வாதி அல்ல சவுக்கு, நம் நாடு சுதந்திரம் அடையும் முன்பே அதாவது 1939 ல் வைஸ்ராய் மந்திரிசபையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஆங்கிலேய அரசு அவரை நியமித்தது என்றால் சும்மா போகிற போக்கில் கிடைக்கும் விஷயமா என்ன?அந்த பொறுப்பில் அவர் நிறைவேற்றிய சட்டங்கள் அறிந்தவர் ஆயுளுக்கும் அவரை பற்றி ஒரு அவச்சொல்லை சகிக்கவே கூடாது தலித்தாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆமாம் ..... என்னப்பா இது இவரை கிண்டல் செய்தே ஒரு கார்டூன் இருக்குதே உடனே அதை ஸ்கூல் பசங்க புக்ல போடுப்பா என்று சிந்தித்த மூளை,உலகிலேயே அம்பேத்கருக்கு தான் அதிக சிலைகள் வைக்கப்பட்டுள்ள உண்மையை வெறுப்போடு கவனித்த சாதி செல்லரித்த மூளை.கடுமையான தண்டனைக்கு உரிய குற்றம் அது.

Devendra Mallar said...

#35 aruna 2012-05-19 15:23
There is no place for cartoon in school subjects.History has been wrongly placed in the political science subject. I feel that the students must know about the real history not the story. There are many cartoons of those years shows how immensly Dr. Ambedkar worked hard as single man to bring he constitution which we all are enjoying. It is very silly that emminent scholers and educationist also has caste feeling in thier mind. As an dalit it hurt every one it touches every heart. Savukku is diverting its work. May be the cartoon is not critiques in those years , but now it is right time to put things straight . Do you peopel put anything about Gandhi or Nehru in same palce as Dr. Ambedkar ... no i doudt . Every one need to speak from thier heart not from thier mind .