Sunday, October 31, 2010

Madurai Airport - Devendrars' land was used; State and Tamil Nadu goverments should give Immanual Sekaran's name

Madurai Airport Name issue ?


தமிழகத்தில் ஒரு இனமக்கள் கொள்ளை அடித்த காட்சி ஜெயா ஆட்சில் நடந்தது அனைவருக்கும் தெரியும்

ADMK எனும் ஒரு கட்சியும்,,,அதன் தலைவர்களான MGR, ஜெயலலிதா இருவரும் பள்ளர்களை அழித்ததில் முக்கு பங்கு வகிகிறார்கள் ..
DMK கருணாநிதி நமது மக்கள் ஆதரவை பெற பள்ளரில் பேனெடுத்து முயற்சி செய்தார் முடியவில்லை ..
பள்ளர்கள் MGR எனும் பவுடர் பூசிய கோமாளி பின் அளைந்தார்கள்
கடைசியாக அழகிரி.. பணத்திற்கு ஓட்டு வாங்கலாம் பள்ளர்களிடம் ...
பதவி (mla MP ) கொடுத்தால் கள்ளர் ஓட்டு வாங்கலாம் என்ற கணக்கு வெற்றி பெற்றது
அதற்கு சாதகம் ஆனது PT முடிவு

களவு செய்பவனை கள்ளன் என்று அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது ..அணைத்து காவல் நிலையங்களிலும் கள்ளர்கள் என்று தான் அலைதார்கள்
அதனை மாற்றி திருடன் என்று தான் அழைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தவர் MGR
நாடார் களுக்கு காமராஜ் என்றால்
கள்ளர்களுக்கு MGR , ஜெயலலிதா ...தேவர் சிலைக்கு முதலில் மாலை போட்டு தன் உண்மையான பாசத்தை வெளிபடுத்திய ஜெயா
தேவர் பிரபலமானதிற்கு முதல் காரணம் ஜெயா
பணத்தை கள்ளர்களுக்கு தண்ணியாக விட்டவர்கள் MGR JAYA ..
வட்டிக்கு விட்டால் அரசியலும ,,தமிழக மக்களும் நமக்கு அடிமை என்பதை நிருபித்து காட்டியவர்கள்
இஅவர்கள் ஆட்சியில் தான் 200 கள்ளர் பள்ளிகள் துவக்க பட்டன ..தனியார் தேவர் பள்ளிகள் துவக்க பட்டன ...
தமிழகத்தில் ஒரு இனமக்கள் கொள்ளை அடித்த காட்சி ஜெயா ஆட்சில் நடந்தது அனைவருக்கும் தெரியும் ...
இனி ஒரு ஜெயா ஆட்சில் அப்படி நடக்க போவது உண்மை ..அது நடக்கும்

-RR

ஒருத்தன அழிகனுமுனா அவன புகழ்ந்து தனிமை படுத்துவது ..

ஒருத்தன அழிகனுமுனா அவன புகழ்ந்து தனிமை படுத்துவது ..
காங்கிரஸ் ஆட்சியில் நாம் அதிக MLA MP இருந்தோம் ..அதனை அழிக்க திராவிட கட்சிகள்
1 ,பள்ளர்களை காங்கிரஸ் இடம் இருந்து பிரிக்க ..தனி கட்சி இருந்தால் பள்ளர்கள் தமிழகத்தை ஆள்வது உண்மை என்றார்கள்
2 , நாம் ஆளும் கட்சியில் அதிக MLA இருந்தாலும் அதனால் பலன் இல்லை என்றார்கள் (காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இருந்த நமது MLA(கக்கன் முதல் ) வேளைக்கு ஆகாத 9 மாதிரி என்றார்கள் .
3 ,நிறைய பள்ளர்களை MLA சுயட்சைகளாக நிப்பாட்டி காங்கிரஸ் பலத்தை அழித்தார்கள்..
4 , தமிழ் புரட்சி , சாதி சண்டையை மூட்டி விட்டார்கள்
உண்மை காங்கிரஸ் தான் நமது கட்சி... கடைசியாக தென்காசியில் கூட வெற்றி பெற மாட்டார் என தெரிந்தும் நமது பள்ளரை நிப்பாடியது காங்கிரஸ்

பிறரால் உயர்ந்து தாழ்ந்த முட்டாள்கள் பள்ளர்கள் ...நீங்கள் வரலாறு தெரிந்து அரசியல் செய்ய வேண்டுமானால் காங்கிரஸ் தான் உங்கள் கட்சி ..

-RR

Saturday, October 30, 2010

யுனிகோட் தமிழ் எழுதி


theeveenthira kula veeLaaLar

தேவேந்திர குல வேளாளர்



- http://tamil.eegarai.info/

ஆசிரியர் நியமனத்தில் தாழ்த்தப்பட்டவர் புறக்கணிப்பு: புதிய தமிழகம் கட்சி குற்றச்சாட்டு

ஆசிரியர் நியமனத்தில் தாழ்த்தப்பட்டவர் புறக்கணிப்பு: புதிய தமிழகம்
கட்சி குற்றச்சாட்டு

சென்னை பல்கலைக்கழகம், மதுரை அண்ணா பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள்
நியமிப்பதில் தாழ்த்தப்பட்டவர் புறக்கணிக்கப்படுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி
குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை பல்கலைக்கழகத்தில் 89 பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள்
பணியிடங்களுக்கும், மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் 27 அலுவலக
பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்திய அரசினுடைய வழிகாட்டுதலின்படி சுழற்சி முறையில் சென்னை
பல்கலைக்கழகத்தின் சார்பாக கோரப்பட்டுள்ள 89 பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு 20 பணியிடங்களும், மதுரை அண்ணா பல்கலைகழகத்தில் 27 அலுவலக
பணியிடங்களில் 7 இடங்களும் ஒதுக்கப்பட வேண்டும்.

உள் இடஒதுக்கீடு தவறானதாகவும், சட்ட விரோதமானதாகவும் இருக்கிறது என்பது
ஒருபுறம் இருக்க 3 சதவீத அடிப்படையில் சென்னை பல்கலைக்கழகம் 20
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங்களில் 3 இடம் மட்டுமே உள் இடஒதுக்கீடாக
ஒதுக்க முடியும்.

ஆனால் 20 இடங்களையும் ஒரு பிரிவினருக்கே ஒதுக்கி சென்னை பல்கலைக்கழகம்
எந்தவிதமான நியாமும் இல்லாமல் விண்ணப்பம் கோரியுள்ளது.

இதேபோல மதுரை அண்ணா பல்கலைக்கழகமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான
ஒட்டுமொத்த 7 இடங்களையும் ஒரு பிரிவினருக்கே ஒட்டு மொத்தமாக
ஒதுக்கியுள்ளது.

சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இச்செயல்கள் மிகமிகத் தவறானது.
கண்டிக்கத்தக்கது. இது 2 கோடிக்கும் மேலான தாழ்த்தப்பட்ட மக்களுடைய
வாழ்க்கையோடு விளையாடக்கூடிய செயல் ஆகும்.

எனவே சென்னை பல்கலைக் கழகம், மதுரை அண்ணா பல்கலைக் கழகங்கள் தாங்கள் இந்த
வேலைவாய்ப்பு சம்பந்தமாக கொடுத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான
விளம்பரங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் சென்னை
பல்கலைக்கழகம் மற்றும் மதுரை அண்ணா பல்கலைக் கழகங்களை இழுத்து மூடும்
போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.devendrakural.tk/


வீழ்த்தப்பட்டது உனது மணிமுடிதான்.......!!!



தேவர் தேவேந்திரர் - அரசியல்

தேவர் தேவேந்திரர் இணைந்து அரசியல் செய்வது ஆ.தி.மு.க கூட்டணியில் நம் சமூக கட்சியை இணைப்பது இதனால் நெடும் பகையாய் பிரிந்து கிடக்கும் இரு சமூகத்திற்கும் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது போன்ற திட்டத்தை எம் இரு சமூகமும் இனைந்து செயல்பட தயாராகிகொண்டிருக்கும் இந்த தருணத்தில் நம் சமூகத்தின் அரசியல் எதிரியான தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் வாக்குறுதிகளை சற்று யோசிதொமானால் நம்மை நிரந்தர எதிரிகளாக்க அவர்களின் திட்டம் விளங்கிவிடும்.

மதுரை விமான நிலையத்திற்கு நம் சமூக மக்களின் நிலம் அபகரிக்கபட்டது மற்றும் அந்த விமான நிலையத்திற்கு தியாகி.இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்பது இந்த அரசிடம் எம் தேவேந்திர குல மக்களின் நீண்டநெடுநாள் ஆவா... என்பதை அனைவரும் அறிவர்.

இந்த தருணத்தில் அரசியல் ஆதாயம் கருதியும் புதியதமிழகம் ஆ.தி.மு.காவில் இணைந்ததனால் எங்கே இரு சமூகமும் இணைந்து தி.மு.காவின் தோல்வியை தென்னகத்தில் நிர்ணயித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மீண்டும் பிரிவினையை தூண்ட அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் தான் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம் தேவைப்பட்டால் மீண்டும் நினைவூட்டுவோம் என்ற பகட்டு பேச்செல்லாம்.

எந்த சமூகமும் தனித்து அரசியலில் வெல்வது என்பது இயலா காரியம் தான் அரசியல் பலமில்லாததால்தான் பசும்பொன் செல்லும் இந்த அரசியல் கோமாளிகள் எல்லாம் பக்கத்தில் நடந்த பரமக்குடி குருபூஜைக்கு வரவில்லை ஓட்டு சதவீதம் ஒன்றும் தேவருக்கும் தேவேந்திரற்கும் பெரிய வித்தியாசம் இல்லை அரசியல் அறிவு மட்டுமே இருவருக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம். இன்று ஆ.தி.மு.காவாக இருந்தாலும் சரி தி.மு.காவாக இருந்தாலும் சரி மாவட்டம் வட்டம் ஒன்றியம் என அனைத்திலும் தலைவர்களாய் அவர்கள் மட்டுமே ஏன் தேவேந்திரர்கள் மிகுதியான தொகுதிகளில் கூட மற்ற சமூகத்தவர்கள் தானே இன்றும் மாவட்ட செயலாளர்களாகவும் வட்ட செயலாலர்கள்ளவும் இருக்கிறார்கள் தேவேந்திரர்கள் இன்றும் அவர்கள் பின்னால் திரியும் சிப்பந்திகளாக தானே இருக்கிறார்கள் பிறகெப்படி அரசியல் பலம் பெறமுடியும்.

புதியதமிழகதினை போன்றே ஒரு அரசியல் கட்சி தான் டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்ற கழகமும் ஏன் ஒட்டு மொத்த முக்குலத்தொரும் அவரின் பின்னால் செல்லவில்லை. தி,மு.க பத்து சீட்டுகளை புதியதமிழகத்திற்கு வழங்கிய போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு மூன்று சீட்டுகள் வழங்கிய ஜெயலலிதாவை ஒரு தேவர் இனத்தவரும் கேள்வி எழுப்பவில்லையே விமர்சனம் செய்யவில்லையே ஏன்? அதுதான் அரசியல் சாணக்கிய தனம்.

ஆம் அன்றைய சட்டசபையில் ஆ.தி.மு.க அமைச்சரவையில் சரி பாதி தேவர் இனத்தவர் எங்கே சென்றது எம் தேவேந்திரகுலம் அவர்களுக்கு இணையான ஒட்டு வங்கி கொண்ட தேவேந்திர குல அமைச்சர்கள் அங்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன???

நம் இனம் நீங்கள் கூறும் ஒருகுடையின் (ஜாதி தலைவனின்) கீழ் அகப்பட்டதன் வெளிப்பாடு தான் இன்றைய அரசியல் தோல்விக்கான காரணம் அதுதான் நம்மை இன்று வரை மீளமுடியாமல் செய்துவிட்டது நாம் அரசியல் பலம் பெற நமக்கு தலைவன் தேவை இல்லை தலைமைத்துவமும் தேவை இல்லை நமது அத்தியாய தேவை மாநில மற்றும் தேசிய கட்சிகளில் உயரிய பொறுப்புகள் அது தான் உங்களுக்கு அரசியல் முகவரியை ஈட்ட்டிதருமே ஒழிய வேறொன்றும் இல்லை.

மீண்டும் தேவேந்திரகுல சமூகம் தலைமைத்துவத்தையும் தலைவனையும் தேடினால் அந்த தலைவனால் நம் சமூகம் மீண்டும் அரசியல் அடமானம் வைக்கப்படும் என்பது மறுப்பதற்கு இயலா உண்மை. ஒரு ஜாதி தலைவனை நம்பி நீ ஏன் இருக்க வேண்டும் உனக்கு திறமை இருந்தால் ஒரு மாநில தேசிய கட்சிகளில் பெரிய பொறுப்பிற்கு வா... பின் உனக்கு சமூக அக்கறை இருந்தால் உன் சமூகம் மாற்றப்பட வேண்டும் என்று நீ விரும்பினால் மறைமுகமாகவோ நேராகவோ (சானானை நாடார்களாக உயர்த்திக்காட்டிய காமராஜரை போல்) உன்னால் ஆனதை இந்த சமூகத்திற்கு செய்து இதன் இழிநிலையை மாற்ற முயற்சி செய் (பள்ள்னை தேவேந்திரனாக மாற்று) இது தான் அரசியல் சாணக்கியத்தனம்.

இதை விட்ட்டுவிட்டு தலைவர்களை இணைக்க நீ யார்? அவர்களால் நீயும் உன் சமூகமும் அடைந்த பயன் என்ன யோசித்து பார்?

இன்றைய தி.மு.க அமைச்சரவையில் ஒரு ஒரு பத்து பேர் முக்கிய அங்கத்தினர்களாக அமைச்சர்களாக இருந்திருந்தால் இன்று வரிஞ்சுகட்டிகொண்டு பசும்பொன் சென்ற அத்துணை அரசியல் கோமாளிகளும் பரம்பையை நோக்கி பயணிக்காமல் இருந்திருக்கமுடியுமா? எம் சொந்தங்களின் இடத்தில விமான நிலையம் அமைத்துவிட்டு அதற்கு தேவர் பெயர் சூட்ட பரிசீலிப்போம் என்று அறிக்கைவிட முடியுமா? சிந்தியுங்கள்!!! ஏன் இந்த நிலை? இதை மாற்ற தலைவன் தேவை இல்லை தலைமைத்துவமும் தேவை இல்லை தமிழகத்தின் எல்லா கட்சிகளிலும் உயரிய பொறுப்புகளில் தேவேந்திரர்கள் ..அது தான் இதற்கு தீர்வு.

இதையெல்லாம் கடந்து இரு சமூகமும் அரசியலில் இணைய வாய்ப்புள்ள இந்த தருணத்தில் தி.மு.க கூட்டணி அரசியல் கோமாளிகளின் வவிஷமத்தனமான அறிக்கை மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் நினைவூட்டுவோம் என்றால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெயர் பிரச்னையை பெரிது படுத்தி மீண்டும் இரு சமூகத்திற்கு இடையே பிரிவினையை தூண்டி அரசியல் ஆதாயம் காண்பது தானே அவர்களின் நோக்கம்? இதை எப்படி சாமர்த்தியமாக சமாளித்து அரசியல் அங்கீகாரம் பெற போகிறார்கள் இந்த தேவேந்திர குல ஜாதி தலைவர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பி.ரா

THANKLESS DMK GOVERNMENT

THANKLESS DMK GOVERNMENT

This DMK Government is sitting pretty in office because of the mercy of devendirars who voted and tilted the balance in favour of them in almost all constituencies. Yet, there is no reciprocation of any sort in return towards this Community by DMK. While Sakkiliars are called as Arunthathiars and Parayars as Adhi-Dravidars, we the Pallars are also referred to as Adhi-Dravidars instead of Devendra Kula Velalars by Mr.M.Karunanidhi. Justice. Ashok Kumar, the Devendirar , Lion has roared against the ADMK Government during the mid-night arrest of this Karunanidhi,when he was sitting in opposition Bench. When Kallars change their loyalty after each Election in favour of the winning side so as to reap maximum benefit, we remained steadfast as DMK loyalists forever.

The reservation of18% seats in both education and employment, is provided in the Indian Constitution for Scheduled Castes, mark it,”CASTES” and not to any particular” COMMUNITY”. Yet, this Man had the audacity to earmark 3% to Arunthathiars in clear violation of the constitutional provision. In the same way whether he will be able to earmark any percentage to a particular community under MBC or OBC? He will not do that because the retaliatory effect will boomerang on the Government itself.

There are 76 communities under the list of Scheduled castes, of which one of the communities is Adhi-Dravidars. This Man is sitting tight on a High Court judgment directing the Government to change the nomenclature from the present “Ministry for Adhi-dravidar Welfare” to any common name or to fall in line with the Union Government Policy. Similar requests of The National Commission for scheduled Castes and a letter from Mr.Pramod Kureel, the BSP MP were also put in cold storage by this great man.

Then, why should we support DMK any longer? All of us should spread this message to our people to pack the DMK lock, stock and barrel in the 2011 Election and throw away from the Government. Let this be a lesson to any Party which is coming to Power.

K.S.