Sunday, June 24, 2012

Devendrakula Vellalar - FaceBook



போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேஷியா உதவி

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேஷியா உதவி
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/06/120624_malaysia_helpfor_tamils.shtml
 

மலேஷிய அரசின் உதவி கையளிக்கப்படுகிறது
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ மலேஷிய அரசு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
மலேஷிய தமிழர் பேரவையிடம் இதற்கான காசோலையை மலேஷிய அரசு வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கில் செயற்படும் அரசு சாரா அமைப்புகள் மூலம் இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என அந்த அமைப்பின் பிரதிநிதியும், மனித உரிமைகள் வழக்கறிஞருமான பசுபதி சிதம்பரம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் மலேஷிய அரசு இந்த உதவியை உள்நோக்கத்துடன் செய்கிறதுது என்று தெரியவருமானால் அந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனநாயக செயல்கட்சியைச் சேர்ந்த மனோகரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மலேஷிய அரசு கொடுத்துள்ள நிதியுதவியை செயல்படுத்துவது குறித்த திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருகிறது எனவும், அது முடிந்தவுடன் இலங்கையின் வடகிழக்கில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவி வழங்கும் செயற்பாடுகள் தொடங்கப்படும் எனவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரின் போது, குடும்பத் தலைவரை இழந்துத் தவிக்கும் பெண்களின் வாழ்க்கையை முன்னெடுக்க இதன்போது முன்னுரிமைகள் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மலேஷிய நாடாளுமன்றத்தில், இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் தான் விவாதத்துக்கு முன்வைத்த ஒரு முன்மொழிவை நாடாளுமன்றம் நிராகரித்தமையும் , இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அண்மையில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்ததும் அரசு உண்மையாகவே இலங்கை தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்டுள்ளதா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று மனோகரன் கூறுகிறார்.
இருந்த போதிலும் இந்த நிதியுதவியை தாங்கள் வரவேற்பதாகவும் அது நேர்மையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றும் மனோகரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

Wednesday, June 20, 2012

‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’

எழுதப்படாத சரித்திரம் 28
‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’






‘தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.

மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்.

காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்யமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள். வயல் நண்டுகள், ஆமைகள், ஆடுகள், மான்கள் அவர்களின் உணவாயின.

நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.

‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.

‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.

இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.

‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.

நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?

யார் இந்த தேவேந்திரன்?

ஆரியர்களின் ஆதிக் கடவுள் இந்திரன். அவர்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் முப்பது சதவிகிதம் இந்திரன் பற்றிய பாடல்களே ஆகும். ‘எங்களுக்குச் சோறு கொடு, சுராபானம் (சாராயம்) கொடு, எங்கள் எதிரிகளை அழி என்று கேட்டுக்கொள்ளும் பாடல்கள் அவை. இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி. ஆயுதம் வச்சிரம். இந்திரன் பற்றிய வேறு நல்ல தகவல்கள் புராணங்களில் இல்லை. ஆனால், ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் அவன் ஒப்பற்ற கடவுளாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அவன் மழை, இடி, மின்னல் ஆகியவைகளின் கடவுளாக இருக்கிறான். ஆக, ஆரியர்களின் மழைக் கடவுள் இந்திரனே ஆவார்.

உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.

வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘போகி’ என்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி.

மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.

சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.

‘மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேன்.

நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.

நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.

பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.

சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?

சரித்திரம் தொடர்கிறது

Tuesday, June 19, 2012

Vikram’s Deivathirumagal wins awards at Japan Film Fesival


Vikram’s Deivathirumagal wins awards at Japan Film Fesival 

 

Actor Vikram has won one more honour for his mind-blowing performance in last year’s Deivathirumagal directed by A.L. Vijay.  The film had won the national award-winning actor many awards and in the instant case, it has been selected as the ‘best film’ in two categories at the International Film Festival being held in Osaka, Japan.
Vikram’s Deivathirumagal wins awards at Japan Film Fesival
Deivathirumagal was a poignant story of a mentally challenged father and his 6-year old daughter as the father wages a lone battle in vain to win the custody of his daughter.  Vikram had played to perfection the role of the mentally challenged person and had brought out vividly the agony, grief and helplessness these persons undergo in society on a daily basis.

Others who had played prominent characters in the film include Anushka (who had played an advocate), Amala Paul, Santhanam and Baby Sara.  The film was produced by Mohan Natarajan in association with UTV Motion Pictures.  It may be noted that the film had already taken part in some film festivals across the globe and won accolades.

The Osaka International Film Festival is widely considered as one of the most important festivals of its kind held in the Asian continent.  As such, winning an award at the prestigious event is indeed a great honour for a Tamil film.  Deivathirumagal was screened at the festival with the title God’s Own Child and with English sub-titles.

Vikram and Vijay had been to Osaka to personally receive the twin awards for the film under the ‘Grand Prix’ as well as the ‘best entertainer’ catgories.

 

 



How Alcohol affects the Brain?

http://www.fb.com/FunAndLearn

Monday, June 18, 2012

20-02-2012(புதன் கிழமை) மதியம் 2:30 மணி - ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம்

மள்ளர்குல சொந்தங்களே...., வருகிற 20-02-2012(புதன் கிழமை) மதியம் 2:30 மணியளவில் சென்னை எழிலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளது. இதற்குமுன் நடத்திய கூட்டத்திற்கு 50- இக்கும் மேற்ப்பட்ட பறையர் அமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து, நம்மில் நீதிபதி கலியபெருமாள் அவர்களை மட்டும் அழைத்து அவரையும் அக்கூட்டத்தில் அவமானப்படுத்தி உள்ளனர். இப்பொழுதும் அதேபோல பறையர்களை மட்டும் அழைத்து ஆதிதிராவிடர் என்ற ஆணையத்தின் பெயர் தொடரலாம் என அறிக்கை கொடுக்க சதித் திட்டம் தீட்டி உள்ளனர். வருகிற 26- ஆம் தேதிக்குள் பெயரை மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை விட்டால் மேலும் பல வருடங்கள் ஆரம்பத்தில் இருந்து போராட வேண்டியிருக்கும். எனவே அனைத்து மள்ளர்களும் பணிக்கு விடுப்பு எடுத்து இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென உரிமையோடு அழைக்கிறோம் .இன்று இதை நாம் செய்யாவிடில் இத்தலைமுறையில் இனிமேல் இப்பெயரை மாற்றும் வாய்ப்பு நம்மால் கிடைக்கப் போவது இல்லை... வாரீர் மள்ளர்களே...!! உரிமை வெல்வோம் ...!! இனம் காப்போம்...!!
சேலம் வழக்கறிஞர் திரு. கலிய பெருமாள் அவர்களின் அழைப்பின் பேரில் அண்ணன் மாவீரன் ஜான் பாண்டியன் அவர்கள் இந்த பெயர் மாற்று கருத்தரங்கிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார்கள். சென்னையில் உள்ள தேவேந்திரர்கள் அவர்கள் இருவருடனும் சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். பெயர் மாறுதலில் நம் பங்கும் இருக்க வேண்டும் என்று தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பின் சார்பாக அழைக்கிறோம்.
நாம் அனைவரும் இந்த நேரத்தில் ஒன்று கூடி நமது அதிருப்தியை தெரிவித்து ஆதி திராவிடர் என்ற பெயரை நீக்க வேண்டும். அதற்க்கு, சென்னை மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள நமது அணைத்து இயக்கங்களும் கட்டாயம் சென்னைக்கு வரவேண்டும். சென்னையில் உள்ள திரிசூலம் மற்றும் நம் மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் தயவு செய்து மக்களை திரட்ட வேண்டும். நம்மில் உள்ள மட்டற்ற இயக்கங்களை ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வியையும் அவர்களிடம் கேட்க வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட, நம் மக்கள் அதிகமாக வாழும் தென் மாவட்டத்தில் ஏன் இந்த கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் கேட்கவேண்டும்.இந்த நேரத்தில் தான் நாம் ஒட்ட்ருமையுடன் செயல்படவேண்டும். நான் சென்னையில் உள்ள DYWA , இயக்கம் சார்ந்த நண்பர்களுக்கு எனது நன்றியை இந்த நேரத்தில் கூறிகொள்கின்றேன். ஏனெனில், அவர்கள் மற்ற இயக்கங்களையும் ஒன்று சேர்த்து போராடுவதற்கு பாடுபடுவதாக கேள்விப்பட்டேன்.நாங்களும், கோயம்புத்தூர் மற்றும் பல ஊர்களிலும் இருந்து வரவுள்ளோம்.ஆனால் பெருவாரியாக உள்ள தென் மாவட்டங்களில் நிலைபாடு என்ன என்று தெரியவில்லை. ஏனெனில், இதுவரைக்கும் எந்த இயக்கமும் ஈமெயில் மூலமாகவோ அல்லாது முகநூழிலோ இதைப்பற்றிய செய்திகள் வெளிவிடவில்லை.

எனவே, நாம் வீராதி வீரன், சூராதி சூரன் என்று மற்ற வேளைகளில் பெருமை பேசி ஒரு பிரயோசனமும் இல்லை. பெரும்பாலும், நமது முகநூல்கள் வீரதேவேந்திரன், வீரமள்ளர்கள், என்று பெயரில் நிறையாபேர் உள்ளனர். அந்த மக்கள் இந்த சமயத்தில் விழிப்புடன் செயல்பட்டால், நாம் வெறுமனே பேசியதோடு மட்டும் இல்லாமல் செயல்பாட்டிலும் பங்கெடுத்த மாதிரி இருக்கும்.


Wednesday, June 13, 2012

Nityananda surrenders in Ramanagaram district court, sent to one-day judicial custody

Nityananda surrenders in Ramanagaram district court, sent to one-day judicial custody


Nityananda surrenders in Ramanagaram district court, sent to one-day judicial custody

 
BANGALORE: Godman Swami Paramahamsa Nityananda, facing arrest on criminal charges, on Wednesday surrendered in Ramanagaram district court in Karnataka, TV channels reported.

Nityananda has been sent into one-day judicial custody by Ramanagaram district court.

Nityananda surrendered after Karnataka high court adjourned a hearing on his plea requesting to quash the FIR against the godman.

Earlier, police continued their search at his ashram at Bidadi near for the second day today.

Police launched the search for Nityananda on Tuesday, a day after chief minister D V Sadananda Gowda said action would be taken against the self-styled godman who courted fresh controversy in the wake accusations by a US-based woman that she was sexually abused by him for five years.

  

Enjoy reading comments by Times readers!!

Lot of comments..interesting to read!!!

  http://timesofindia.indiatimes.com/india/Nityananda-surrenders-in-Ramanagaram-district-court-sent-to-one-day-judicial-custody/articleshow/14091993.cms 


நித்யானந்தா நீதிமன்றத்தில் சரண்

கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகப் போலிசாரால் தேடப்பட்டுவந்த சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா கர்நாடகாவிலுள்ள ராமநகர மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
நித்யானந்தாவை போலிசார் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளதாக அவர் தரப்பு வழக்கறிஞர் முத்துமாலை கூறியதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அவர் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ராமநகர மாவட்ட போலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள பிடதி ஆசிரமத்தில் ஜூன் 8ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் சிலருக்கும் நித்யானந்தா ஆதரவாளர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இரு தரப்பினரும் போலிசாரிடம் பரஸ்பரம் புகார்களைப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக , கர்நாடகப் போலிசார் நித்யானந்தா மீது சில வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
பிடதி ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக போலிசார் நடத்திவரும் தேடுதல் நடவடிக்கைளின்போது, சில ஆவணங்களும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அசோக் கூறியுள்ளார்.
ஆசிரமத்தில் கைப்பற்றப்படும் பொருட்களின் அடிப்படையில் நித்யானந்தா மீது மேலதிக குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்ய வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நித்யானந்தா மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் ராமநகர மாவட்ட நிதிமன்றத்தில் இப்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://www.bbc.co.uk/tamil/india/2012/06/120613_nityanandasurrenders.shtml

Saturday, June 9, 2012

அஞ்சா மள்ளர் குலமள்ளர் தெய்வேந்திரன் வேந்தன் தேவேந்திரக் குடும்பர்

தமிழை ஈன்று அதற்கு சங்கம் வைத்து வளர்த்த மள்ளர் குளம்

சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர் - ஒளவையார் “ வானுட்கும் வழ நீண்டமதில் மள்ளன் மூதூர் வய வேந்தெ. ” - புறநானூறு – 18,குடபுலவியனார் "தேவேந்திர பள்ளன் வெள்ளை பூச்சக்கரக் குடை வெள்ளையானை படைத்தவர்" - -நல்லூர் செப்புப்பட்டயம் "வெள்ளாண்மை யுலகில் வியனப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வரிசையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகழ் சேர் சேறாடிக் குடையும் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால் செல்வரான குடும்பர்களும்" - சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர், பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது. “ வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் ” —– தொல்காப்பியம் – பொருளதிகாரம் நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனான (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். [தொகு] பாண்டியன் வேந்தன் பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம். “ வானுட்கும் வழ நீண்டமதில் மல்லன் மூதூர் வய வேந்தெ. ” —- புறநானூறு – 18,குடபுலவியனார் பாடியது. “ சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ ” —- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார். (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது). “ பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய ” —- புறநானூறு 24 மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது. [தொகு] சோழ வேந்தன் சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது. “ மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர் முரசு முழ ங்கு தானை மூவருள்ளும் அரசெனப்படுவது நினதே பெரும ஆடுகட் கரும்பின் வெண்பா நுடங்கும்; நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ. ” —- புறநானூறு 35. வெள்ளைக் குழ நாகனார் கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது. “ சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆக காவிரி புரக்கும் நாடு கிழவோனே. ” —- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248. கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது. [தொகு] சேர வேந்தன் சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது. “ விண்பொருபுகழ் விறல் வஞ்சிப் பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ வெப்புடைய வரண் கடந்து தும்புறுவர் புறம் பெற்றிசினே புறம் பெற்ற வயவேந்தன் மறம் பாழய பாடினியும்மே ஏருடைய விழுக் கழஞ்சிற் சீருடைய விழைபெற்றிசினே ” —-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது. “ உழுபடையல்லது வேறு படையில்லை திருவில் அல்லது கொலை வில் அறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார். ” —(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20, குறுங்கோழியார் கிழார் பாடியது. (சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி). [தொகு] அதியமான் நெடுமான் அஞ்சி மள்ளரை ஒளவையார் பாடியது சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர் “ இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி! பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என, வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று, பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின், அது போர்’ என்னும் என்னையும் உளனே ” —-புறநானூறு 89. பொருள் : அதியமானின் பகையரசர் கேலி பேச ஒளவையார் கூறியது: ஆபரணங்களால் இழைக்கப் பெற்ற உடையினை அரையில் கட்டிக் கொண்டும், மைதீட்டிய கண்ணினையும் அழகிய நெற்றியையும் கொண்ட விறலி! என்னோடு போர் செய்து வெற்றி பெறுவாரும் உள்ளாரோ? உன்னுடைய நாட்டில் என என்னைப் பார்த்து (ஒளவையார்) வினவுகின்றான். போர்ப் படையுடைய வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப் போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில். அது மட்டும் அல்லாது மன்றத்திலே தூங்கும் போது வீசுகின்ற கூதிர்க் காற்றினால் எழும் ஓசையைப் போர் முரசின் ஒலி என்று எண்ணி உடன் எழுகின்ற போர் எண்ணமும், ஆர்வமும் உள்ள எம் மன்னனுன் உள்ளான். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டுமா நீ இவ்வாறு கேட்கின்றாய்? கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் விஸ்ணுவர்மன் குடும்பர் குலத்தினன் எனக் கூறுகிறது. “ “விஸ்ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”. ” இதன் பொருள் – விஸ்ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும். தேவேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர். சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும், மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன: “ உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே ” —- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது. “ சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவெ தலை. ” —- திருக்குறள் 1031. “ உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். ” —-திருக்குறள் 1033. மருத நில மக்கள் மள்ளர், உழவர், களமர், கடைஞர், வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர், கடைசியர்,காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக “ "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" ” —- என்று திவாகர நிகண்டும். “ "செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப" ” —- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன. நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம். “ "மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும் சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும் வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும் வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்" ” —-தொல்காப்பியம். திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும். இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன். மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது. மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான். “ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல் மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப் பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ” —- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22. இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில். “ கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால் மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ” —- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25 “ “குன்றுடைக் குலமள்ளர்” ” என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார். “ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின் இன மள்ளர் பரந்த கையில் கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின் ” —- கம்பராமாயணம். இப்படி என் குலத்தை பற்றி பாடாத புலவர்கள் இல்லை ....... தமிழை ஈன்று அதற்கு சங்கம் வைத்து வளர்த்த மள்ளர் குளம் இங்கிருக்க ......இன்று தமிழர்கள் என்று மார்தட்டிகொண்டிருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை பலருக்கு ......... வரலாறு திரும்பும் ....நான் அப்பேற்பட்ட மள்ளர் வம்சத்தில் பிறந்தேன் என்று பெருமைப்படுகிறேன் ..... மள்ளர் என்று நான் கூறியது தேவேந்திர குலம் ..... தேவர் அல்ல .....

தேவேந்திரகுல வேளாளர் பிரிவினரை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ஜ மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல்


தேசிய பயங்கரவாத தடுப்பு மையமானது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என மதுரை பாஜக தாமரைச் சங்கமம் 5-வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மதுரையில் வியாழக்கிழமை தொடங்கிய பாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:  

*இலங்கைப் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் சேர்ந்து குரல் கொடுப்பது அவசியம். ஆனால், இலங்கை சென்ற குழுவில் அதிமுக, திமுக இடம் பெறாதது துரதிருஷ்டவசமாகும்.  

 *இலங்கைத் தமிழர் வாழ்வு குறித்து கவலைப்படாத மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி அரசை மாநாடு கண்டிக்கிறது. இனிமேலாவது இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. 

*மதக்கலவரத் தடுப்பு மசோதா எனும் பெயரில் மாநில அரசின் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கும் உரிமையைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. காவல் துறைக்கு அதிகாரம் வழங்குதல், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை மாநில அரசுகளின் அதிகாரத்தை தட்டிப்பறிக்கும் வகையில் உள்ளன. 

*மத்திய அரசின் இத்தகைய போக்கிற்கு மாநில சுயாட்சி பற்றிப் பேசிவரும் திமுக போன்ற கட்சிகள் ஆதரவு அளிப்பது சரியல்ல. ஆகவே கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. 

*சேதுசமுத்திரத் திட்டத்தில் பெரும்பாலான மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக, பாரம்பரியச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.  

*மழை நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மின்சாரப் பற்றாக்குறைய முற்றிலும் நீக்கி மூடியுள்ள தொழிற்சாலைகள் இயங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். 

*இந்து ஆலயங்களில் வசூலிக்காத குத்தகை பாக்கியை வசூலிக்கவும், ஆலயச் சொத்துகளின் வாடகை, வருவாய் ஆகியவற்றை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுவதை தடைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். 

*தென்தமிழகத்தில் தொழில் வளர்ச்சியடைய குளச்சல் துறைமுகம் உருவாக்கம், மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானம் வந்து செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த வேண்டும். *விருதுநகர்-அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகர்களின் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். 
*குடும்பன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தேவேந்திரகுல வேளாளர் பிரிவினரை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
*தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சிறப்புப் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்த அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். வறுமையில் வாடும் மாணவ, மாணவியருக்கு சாதி பாகுபாடின்றி மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை ஏழை இந்துக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அயோக்கிய வந்தேறி திருட்டு திராவிடவியாதிகள்.

அயோக்கிய வந்தேறி திருட்டு திராவிடவியாதிகள்....என்னமோ....வந்தேறி ஈ.வெ.இராமசாமி நாயக்கர்....4000 ஆயிரம் வருடமாக வாழ்ந்து தமிழ், தமிழர்களை காப்பாற்றியது போலவும் ஒரு மாயையை.....வந்தேறிகளே...உங்களுக்கு மாயையை விட்டா ஒன்னும் தெரியாதா...
 திருத்தணியை......சென்னையை மா.பொ.சி போன்றவர்கள் மீட்டார்கள் இல்லை என்றால்.....திருப்பதி, நெல்லூர், மைசூர், பெங்களுர், திருவனந்தபுரம், தேவிகுளம், பீர்மேடு, கச்சத்தீவு போன்று வந்தேறிகள் திருடிட்டு போயிருப்பார்கள்.
 

Tamil Nadu MALLAR - KAMBAR khazhagam

Friday, June 8, 2012

John Pandian -Devendra kula Vellalar - King of Tamils


John Pandian -Devendra kula Vellalar-  King of Tamils




Sundaralingam Devendrar is a first froodom fighter of india............

Know the Truth:

Sundaralingam Devendrar is a first freedom fighter of india............

Sundaralingam Devendar

Sundaralingam Devendar



மீண்டு எழுகிறது தமிழர் வரலாறு.

மீண்டு எழுகிறது தமிழர் வரலாறு.

அன்பான தமிழின உறவுகளே..,
    ஒரு நாட்டின் மண்ணையும், மக்களையும், மொழியையும், பண்பாட்டையும் அம்மக்களையன்றி வேறு எவராலும் காத்திட முடியாது. அதற்க்கு அம்மக்கள் ஒவ்வொறுவரும் தங்களைப்பற்றியும் தன்னின் மண்ணைப்பற்றியும் மொழியைப்பற்றியும் அறிந்து கொள்வதற்கு வரலாறே சிறந்த வழியாகும். வீழ்த்தப்பட்ட தமிழினம் மீண்டெழுவதற்கு வரலாறே சிறந்த படைக்கலன் ஆகும். அவ்வாறு தமிழினமும் மீண்டு எழுவதற்கும் அதன் வரலாறு அம்மக்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டும். 

           தமிழினத்தின் வரலாறை தமிழினம் அறிவதற்கு "தமிழன்" தொலைக்காட்சி"மீண்டு எழுகிறது தமிழர் வரலாறு" எனும் வரலாற்று தொடரை ஒவொரு புதன் நாளன்று இரவு 9:00 முதல் 9:30 வரை ஒளிபரப்பப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொறு தமிழனும் காண வேண்டிய இன்றியமையாத வரலாற்றுப் பதிவு ஆகும்.
டவுன்லோட்: எட்ய்பெ௧.கம/ப.ப்ப்?நொ௦ஈள்

அறியாமையை அகற்ற தவறாது பாருங்கள் “மீண்டெழும் தமிழர் வரலாறு”. ஒவொரு புதன் கிழமையும் இரவு 9PM- 9:30 PM.

http://mallarhistory.blogspot.com/2011/08/meendelum-mallar-tamilar-varalaru.html


http://www.youtube.com/user/maamallar?gl=IN


http://www.youtube.com/watch?v=8cikBUslznY&noredirect=1Download: www.eType1.com/w.php?நொ௦ஈள்


மள்ளர் குல உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் கருத்தியல்

மள்ளர் குல உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் கருத்தியல்

எல்லா சாதியினரும் கூடும் பொது இடத்தில் நாம் கூறும் போது அங்கே நாம் உயர்த்தப்ப்டுகிரோமோ என்றால் இல்லை -வசந்த்ராம்
உங்களுக்கு நேர்ந்த அனுபவம்தான் அனைவருக்கும் என்று தவறான எண்ணம் கொண்டுள்ளீர்கள். உங்களின் தாழ்வு மனப்பான்மை மற்றும் வரலாற்று அறிவின்மையே இதற்க்கு காரணம்.
மள்ளர் குல உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் கருத்தியல்களாவன:
அ) நீங்கள் எங்கு பேசினாலும் முதலில் மனதளவிலும் செயலளவிலும் உங்களை நீங்கள் அரச பரம்பரையாக நினைத்துக்கொள்ளுங்கள்.
இதற்க்கு நமது மற்றும் பிற சாதி வரலாற்றை அறிந்திருத்தல் அவசியம்.
ஆ) கூட்டத்தில் சாதி பற்றி பேசும்போது , முதலில் பிற சாதிக்காரந்தான் தன்னின் சாதி சொல்வான். அப்பொழுது மிக இயல்பாக கம்பீரமாக
அடுத்தவனின் பேச்சை உள்வாங்குங்கள். பின் ஒவ்வொரு சாதிக்கும் பின்வருமாறு பதில் கூறுங்கள்.
அடுத்தவன் – நான் தேவர்…
மள்ளர் – நண்பா … தேவர் என்பது பட்டம்… நீங்கள் என்ன சாதி? கள்ளரா?(இக்கேள்வியில் அவனின் மேல் சாதி உளவியல் முற்றாய் உடைந்து விழும் – அதே நேரம் வேறு இனத்தைச் சார்ந்தவனும் உங்களைக்கண்டு சற்று தடுமாறுவான். கள்ளன் தெரியாது என்பான்… உடனே நீங்கள் பி.சி ல தேவர்னு சாதியே இல்ல நண்பா.. ஆனால் சங்க இலக்கியத்தில் கள்ளர்கள் பாலை நிலத்து தமிலர்கள்னு இருக்குல நண்பா….). பின் கள்ளர்,மறவர் என்று ஏதாவது ஒன்றை சொல்லுவான் சுரத்தில்லாமல்….
அடுத்தவன் – நான் நாயுடு…
மள்ளர் - ஒ … நண்பா நீங்க தெலுங்கா……… பாத்தா எங்க தமிழ் நாட்டுக்காரன் மாதிரியே இருக்கீங்க…!!(இக்கேள்வியில் அவன் பஞ்சம் பொழைக்க வந்தவன் என்பதை சொல்லாமல் சொல்லுவோம்.. அதே நேரம் நீங்கள் தமிழன் என்ற மிகப்பெரிய கட்டுமானத்திர்க்குள்ளேயும் அவனை தெலுங்கன் என்ற அந்நிய சிறு கூட்டத்தோடும் சேர்த்து விடுகிறீர்கள்.. அவன் அக்கூட்டத்திலிருந்து வேறுபட்டு மனதளவில் வேறுபட்டு விடுவான்… இரண்டாவது எதிரியும் தொலைந்தான்….).
அடுத்தவன் – நான் பிள்ளை …
மள்ளர் - பிள்ளைல ஏகப்பட்ட குட்டி குட்டி கலப்பு சாதிகள் இருக்குல நண்பா….? நீங்க என்ன சாதி?.. நம்ம தலைவர் பிரபாகரன் கூட “கரையார் ” என்ற சாதிதான் .. ஆனா பிள்ளைன்னு பட்டம் போட்டுக்குவாங்க… ஈழம் புத்தகத்துலதான் இதைப் படித்தேன்… இங்க ஒரு ஐப்பதாயிரம் பேர் இருப்பீங்களா நண்பா? – தான் ஒரு சிறுபான்மை கலப்பினம் என்பதை அவன் புரிந்து கொள்வான்..(பிள்ளை ஒரு கலப்பின சாதி எனும்போது அவனும் கூனிப்போவான்……..சாதிப்பெருமை முற்றாய் ஒழிந்திருக்கும்…..)
அடுத்தவன் – நான் முதலியார்…..
மள்ளர் - முதலியார் பட்டம்தான…… நீங்க என்ன சாதி…? அகமுடையார் கூட முதலினு சொல்லுவாங்க … என் கிளாஸ் மேட் கூட அகமுடையார்தான். ஆனால் அவனும் முதலியார்னு சொலுவான்.. நீங்க கள்ளர்களுக்கு பொண்ணு குடுப்பெங்கள நண்பா?..(இக்கேள்வி கேட்டவுடன் பதறிப்போய், இல்லை பெண் கொடுக்க மாட்டோம் … அவர்கள் வேறு நாங்கள் வேறு என்பான்… ஏனெனில் கள்ளன் என்றால் திருடன் என்று எல்லாருடைய மனதிலும் நினைப்பிருக்கும்…பின் செங்குந்தர் , கைக்கோளர் என்று ஏதாவது சொல்லுவான் … நீங்க கலப்பினம் தான நண்பா…? என்று சொல்லுங்கள்… செத்தான் முதலி….) பின் ,
இங்க ஒரு ஐப்பதாயிரம் பேர் இருப்பீங்களா நண்பா?. என்று கேளுங்கள். – தான் ஒரு சிறுபான்மை கலப்பினம் என்பதை அவன் புரிந்து கொள்வான்….(முதலி ஒரு கலப்பின சாதி எனும்போது அவனும் கூனிப்போவான்……..சாதிப்பெருமை முற்றாய் ஒழிந்திருக்கும்…..)
அடுத்தவன் – நான் நாடார்….
மள்ளர்- காமராசர் , பெரியாரெல்லாம் இல்லேன்னா நாடார்கள் ரெம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க…(பெரியாரைச் சொன்னவுடன் எல்லோரும் தாழ்ந்த சாதி மனோபாவத்தில் வியப்பாக பார்ப்பான்…) வைக்கம் போராட்டம் கூட உங்களுக்காகத் தானே நண்பரே பெரியார் நடத்தினார்….(நாடார் சகலமும் அடங்கிப்போவான்…)
பின் வேறு ஏதாவது சாதியை பெருமையாகச் சொன்னால் அவர்களின் மக்கள் தொகையையும், சிறு கலப்பினம் என்பதையும் சொன்னாலே அவன் அவமானத்தால் கூனிக் குருகிப்போவான்…
சரி , இப்பொழுது உங்களைப்பற்றி நீங்கள் எப்படி கூறுவீர்கள்…..?
மள்ளர் - நான் மள்ளர் / தேவேந்திர குல வேளாளர்…..
அடுத்தவன் – பள்ளர் தான……..
மள்ளர் - அது தெலுங்கர்கள் வைத்த பெயர் நண்பா…. ட்வெல்த் (+2) புக்குல கூட முக்கூடற்பல்லுனு சிற்றிலக்கியம் இருக்கும்ல நண்பா….. பள்ளமான் இடத்தில வேளாண்மை செய்வதால் பள்ளர்-னு சொல்லி போட்டிருக்கும்…. ஆக்சுவலா நாங்க மருத நிலத்து மக்கள்… குடும்பன் , காலாடி- னு கூப்புடுவாங்க…
அடுத்தவன் – எஸ்.சி -ல தான வரும்…..
மள்ளர்- பி.சி , எம்.பி. சி, எஸ். சி – எல்லாத்துலேயும் வரும் நண்பா….
சவுத்- ல குடும்பன், பள்ளன்- னு சொல்லிட்டு எஸ்.சி -ல வரும்…… கோவை பக்கம் காலாடி னு சொல்லிட்டு பி.சி – ல வரும்……….. பி.சி லிஸ்ட பாத்தீங்கனா தெரியும்.. மத்தபடி வேறு மாவட்டங்கள்ல எம்.பி.சி -ல வரும்……….
இப்பொழுது அக்கூட்டம் உன்னை விவரம் தெரிந்த விவகாரமானவனாக பார்க்கும்.. அதே நேரம் இவனுக்கு எல்லாமே தெரியுதே என்று உன்னைப்பார்த்து சிறிது பயம் கலந்த மரியாதையில் பார்க்கும்…
இவை அனைத்தும் கற்பனையோ அல்லது கதையோ கிடையாது நண்பர்களே……. CTS போன்ற பல MNC Software நிறுவனங்களில் எனது அனுபவங்கள். இப்படி பேசி “வெல்க தமிழர் முழக்கம் ” எனும் மள்ளரிய இதழை பிற சமூகத்து நண்பர்கள் பலரிடம் இப்பெரும் niruvanangaluகு ulleye
கொடுத்திருக்கிறேன். ஏனெனில் ……….
நான் என்னை எப்பொழுதுமே மூவேந்தர் குலத்து இளவரசனாகவே நினைத்துக் கொள்வேன்…எனது வொவொரு சொல்லிலும் , செயலிலும் அரச பரம்பரைக்கான ஆதிக்க மனப்பான்மை இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்..”
தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒரு அடிமையினால் இன்னொரு அடிமைக்கோ அல்லது சமூகத்திற்கோ விடுதலையை பெற்று தந்துவிட முடியாது..
இறப்பதற்கு முன் ஒருமுறையேனும் மனதளவிலாவது நம் பாட்டன் ராசா ராசனாக வாழ்ந்து பார்த்து விட்டு போ என் சொந்தமே………

http://thevendrar.in/2011/01/
 

Friday, June 1, 2012

TO FOSTER TAMIL-CHINESE LANGUAGE TIES…

 http://tamilresearch.wordpress.com/2011/01/16/to-foster-tamil-chinese-language-ties/

TO FOSTER TAMIL-CHINESE LANGUAGE TIES…

Tamil – Chinese interaction spans through many centuries. Pan Kou, a poet from China in the first century AD says that China had relations with Kanchi in the second century BC. Fa-Hien (401-10 AD) describes a huge monastery in Dakshina, probably in Kanchi or at Nagarjunakonda. Later Wei dynasty king received an ambassador from Tamil Nadu. Yuan Chwang was in the Royal court of Mahendra Pallavan of Kanchi. I-Tsing was in a ship which came to Nakappattinam. Narasimman of Kanchi sent an ambassador to China and also built a Vihara for the Chinese in Tamil Nadu. Rajarajan built a Vihara for the Chinese in Nakappattinam. Chau Ju-Kua says that Chola country had been trading with China for ages. A late thirteenth-century bilingual Tamil and Chinese-language inscription has been found associated with the remains of a Siva temple of Guangzhou. This was one of possibly two south Indian-style Hindu temples that must have been built in the southeastern sector of the old port.
http://www.visvacomplex.com/Tamil_Inscription_Of_China.html
 Here is a new dimension to the age old Tamil – Chinese ties. From the Tamil New Year and Thai Pongal day, all the 18,266 hymns of Thirumurai can be read in Chinese Pinyin due to the efforts of these scholars. 1. Dr. Punal K. Murugaiyan, Tamil Linguist, Chennai, 2. Dr. Goh Yeng Seng of the National Institute of Education, Nanyang Technical University, Singapore, 3. Dr. R. Sivakumaran of the National Institute of Education, Nanyang Technical University, Singapore, 4. Mr. V. Vinothrajan, Computatonal Linguistics Programmer, Chennai. This effort is their contribution in furthering and enhancing Tamil – Chinese relationships. Many persons of Chinese origin, now in Singapore and Malaysia recite thirumurai and are practicing as singers. , ppalania@my.hellmann.net>, , This effort in transcription is to support those singers and the globalised Chinese community in delving into Tamil songs.
I am pleased to share this news with you on this day, having coordinated these efforts in transcription for the past 12 months.
Thanking you.
Maravanpulavu Sachidanandam

A RARE TAMIL INSCRIPTION FROM CHINA



http://www.visvacomplex.com/image/kublaikhantamilinscription1.jpg

http://www.facebook.com/DrBA.RVm